Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

பொதுத் தேர்தல் நடைபெறுவதை  ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

தேர்தல்களை நடத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது என்றும் நாட்டின் அரசியலமைப்பில் மக்களின் நம்பிக்கையும் மரியாதையும் படிப்படியாக குறைந்து வருவதாக ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.தான் தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மையை நியாயப்படுத்தப்படவில்லை என தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், தேர்தலை நடத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் தேவை குறித்து சமூகத்தில் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன அத்தகைய கருத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *