Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொது வேட்பாளருக்கு இனி இடமில்லை : ஐ.தே.க தீர்மானம்?

பொது வேட்பாளருக்கு இனி இடமில்லை : ஐ.தே.க தீர்மானம்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தங்கள் தரப்பிலிருந்து யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தமது கட்சியிலிருந்தே ஒருவர் களமிறக்கப்படுவார் என அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினர் பல்வேறு கட்சிகள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கியிக்கி அவரை வெற்றிப் பெறச் செய்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *