Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட முன்னர் அவர்களை பாதுகாப்பவர்களை தூக்கிலிட வேண்டும் : ஞானசார

போதைப் பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட முன்னர் அவர்களை பாதுகாப்பவர்களை தூக்கிலிட வேண்டும் : ஞானசார

பாரியளவிலான போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அவர்கள் அவ்வாறு செயற்பட காரணமான அவர்களை பாதுதுகாத்து செயற்படும் அரசியல்வாதிகளுக்கும் அதனை நிறைவேற்ற வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதனை வரவேற்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் அவர்களை பாதுகாக்கும் அவர்களுக்கு தலைமை வகிப்போருக்கு எதிராக நடவடிக்கையெடுத்து அவர்களையும் தூக்கிலிட நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *