Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போராட்டங்களுக்கு திட்டமிடும் மகிந்த அணி

போராட்டங்களுக்கு திட்டமிடும் மகிந்த அணி

பொருட்களின் விலை அதிகரிப்புகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.
நாடு பூராகவும் மக்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் தற்பொது பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *