Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போராட்டத்துக்கு மூன்று பிள்ளைகளை தியாகம் செய்த தந்தை காலமானார்

போராட்டத்துக்கு மூன்று பிள்ளைகளை தியாகம் செய்த தந்தை காலமானார்

தாயக விடுதலைப்போராட்டத்திற்கு இரு புதல்விகளை மாவீரராகவும் போராட்டத்தின் பணிநிமித்தம் சென்றவேளை காணாமல் போன மகனுமாக மூன்று பிள்ளைகளை தியாகம் செய்த தந்தையான
வேலணை கிழக்கு வங்களாவடியை (சாட்டி வீதி) சேர்ந்த திரு.சின்னத்துரை சந்திரசேகரம் (சந்திரன்) அவர்கள் (12.03.2019) இன்று சாவடைந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *