Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதுஏற்றுக்கொள்ள முடியாது-சிறீதரன்

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதுஏற்றுக்கொள்ள முடியாது-சிறீதரன்

ஈபிடிபி மற்றும் ஐக்கியதேசியக்கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த்துசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எந்த தமிழ்மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *