Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போலி வதந்திகளை பரப்பிய ஐவர் கைது!

போலி வதந்திகளை பரப்பிய ஐவர் கைது!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 61 சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *