Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் பேரணி

மகிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் பேரணி

இன்று கொழும்பில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *