Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்தவுடன் நிற்கும் எம்.பிக்கள் சிலரை கட்சியிலிருந்து நீக்க சு.க திட்டம்?

மகிந்தவுடன் நிற்கும் எம்.பிக்கள் சிலரை கட்சியிலிருந்து நீக்க சு.க திட்டம்?

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கம , பிரசன்ன ரணதுங்க , சீ.பி.ரட்நாயக்க , பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட எம்.பிக்கள் சிலரை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புறுமையிலிருந்து நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவவிக்கின்றன.
கட்சியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டால் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *