Search
Monday 10 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்தானந்த அளுத்கமகே கைது!

மகிந்தானந்த அளுத்கமகே கைது!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடிகள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி சம்பவமொன்று தொடர்பாக இன்றைய தினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *