Search
Thursday 20 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்தானந்த பிணையில் விடுதலை

மகிந்தானந்த பிணையில் விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கெராம் மட்டைகள் கொள்வனவு மூலம் 39 மில்லியன் ரூபா நஷ்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு இன்று காலை இவர் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *