Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்?

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்?

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்படலாம் என அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ஹரிஷன் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *