Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய அல்ல?

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய அல்ல?

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் பெயர் கடந்த காலங்களாக குறிப்பிடப்பட்டு வந்த போதும் அவர்தான் வேட்பாளர் என மகிந்த தரப்பினரால் இது வரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் அவரின் சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவே வேட்பாளராக களமிறக்கப்படுவார் என ராஜபக்‌ஷ தரப்புவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் வேட்பாளராவதற்கு தயார் என கூறினாலும் கோதாபய ராஜபக்‌ஷ கூறியுள்ள போதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை.
அடுத்த மாதத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தி யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதனை அந்த தரப்பினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *