Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த அணியில் இணைந்தார் சதாசிவம்

மகிந்த அணியில் இணைந்தார் சதாசிவம்

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.சதாசிவம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
இன்றைய தினம் பொது ஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த அவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த கட்சியுடன் இணைந்தே தனது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி போட்டியிடுமென தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *