Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த அணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் : வீதிகளில் கடும் வாகன நெரிசல்

மகிந்த அணி கொழும்பில்  ஆர்ப்பாட்டம் : வீதிகளில் கடும் வாகன நெரிசல்

அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த அணியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் அந்த பகுதியில் வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது. -(3)61662305_1286019231557383_9019663138164834304_n 61928828_1286019311557375_2505265225599549440_n 61972394_1286023881556918_1732948411205812224_n 61976940_1286023621556944_1638849929768075264_n (1)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *