Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த தாத்தா ஆகினார்

மகிந்த தாத்தா ஆகினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்‌ஷவின் மனைவி டட்யானவுக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் குழந்தை பிறந்துள்ளது.
இதனை தொடர்ந்து மகிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *