Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த – மைத்திரியின் புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்தாகிறது

மகிந்த – மைத்திரியின் புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்தாகிறது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைந்து அமைக்கவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்து இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இவ்வாறாக அமையவுள்ள கூட்டணியின் இணை தலைவர்களாக மகிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அறிவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை புதிய கூட்டணியின் சின்னமாக நாற்காலி சின்னம் அறிவிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் இந்த சின்னத்திலேயே களமிறங்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *