Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சர்வதேச விருது

மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சர்வதேச விருது

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இன்று சர்வதேச விருதொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வேர்ல்ட் ஐகன் விருது விழாவிலேயே மகிந்த ராஜபக்‌ஷவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் விருதுதொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *