Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி திட்டமிட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியோ சர்வதேச நீதிபதிகளுக்கு இங்கு இடமளிக்கப்படாது என தெரிவித்திருக்கையில் வெளிவிவகார அமைச்சரோ சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்போம் என தெரிவித்துள்ளார். இதன்படி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என உதயகம்மன்பில எம்.பி தெரிவித்துள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *