Search
Tuesday 25 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டுவிலில் காஸ் அடுப்பிலிருந்து எழுந்த தீயில் கணவன், மனைவி படுகாயம்

மட்டுவிலில் காஸ் அடுப்பிலிருந்து எழுந்த தீயில் கணவன், மனைவி படுகாயம்

வீட்டில் சமைப்பதற்காக காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார். அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை குறித்த பெண் மீது பற்றியது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் மட்டுவில் வடக்கு சாந்திபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.அடுப்பை பற்ற வைத்தபோது அதிலிருந்து எழுந்த தீ சுவாலையினால் மனைவி தீ பிடித்து எரிவதை பாா்த்த கணவன் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அந்த தீயில் கணவனும் படுகாயமடைந்துள்ளார். இதன் போதே கணவனுக்கும் தீ பற்றியுள்ளது.

தீயில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், கணவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *