Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மண்ணெண்ணெய் விலை குறைகிறது

மண்ணெண்ணெய் விலை குறைகிறது

மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (12) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி தற்போது 101 ரூபாவாக காணப்படும் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் 50 ரூபாவிலிருந்து 101 ரூபா வரை மண்ணெண்ணெய் விலை அதிரிகரிக்கப்பட்டிருந்ததுடன் அதனால் மண்ணெண்ணெய் பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *