Search
Monday 16 September 2019
  • :
  • :

மண்மேடு சரிந்து 2 பேர் பலி!

மண்மேடு சரிந்து 2 பேர் பலி!

ரக்வானை பொத்துப்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பாடசாலை கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *