Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதவாச்சியில் பஸ் – லொறி மோதி விபத்து : 3 பேர் பலி

மதவாச்சியில் பஸ் – லொறி மோதி விபத்து : 3 பேர் பலி

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் வகமலுகொல்லாவ பகுதியில் சொகுசு பஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் அனுராதபுரத்திலிருந்து தம்புளை நோக்கி பயணித்த லொறியுமே இவ்வாறாக மோதியுள்ளது.
இதில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *