Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதுபான நிலையங்கள் இரவு 10 மணி வரை திறக்கப்படும்

மதுபான நிலையங்கள் இரவு 10 மணி வரை திறக்கப்படும்

நாடு பூராகவும் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி  வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும் இடங்கள்  காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் சில்லறைக்கு மதுபானம் விற்கும் இடங்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையும்  திறந்து வைத்திருக்க முடியுமென சுற்றுநிருபமொன்றை வெளியிட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது வரை காலம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *