Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதுஷ் வெளிநாடு செல்ல உதவிய சிவாவை தேடி கொச்சிக்கடை சென்ற STF

மதுஷ் வெளிநாடு செல்ல உதவிய சிவாவை தேடி கொச்சிக்கடை சென்ற STF

டுபாயில் கைதாகியுள்ள பிரபல பாதாள குழு தலைவரான மாகந்துர மதுஷ் வெளிநாட்டுக்கு செல்வதற்கு உதவியதாக கூறப்படும் சிவா என்பவரை தேடி கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ள விசேட அதிரடிப்படையினர் அங்கு விசேட தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது சிவா என்பவர் அங்கு இருக்கவில்லையென கூறப்படுகின்றது.
இதேவேளை மதுஷின் நெருக்கமான நண்பர் ஒருவர் மட்டக்குளிய பிரதேசத்தில் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *