Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதுஸூக்காக டுபாயில் ஆஜராகபோகும் சட்டத்திரணிகள் குழு

மதுஸூக்காக டுபாயில் ஆஜராகபோகும் சட்டத்திரணிகள் குழு

டுபாயில் கைதாகிய பிரபல பாதாள உலக குழு தலைவரான மாகந்தூர மதுஷ் உள்ளிட்டவர்களுக்காக 12 சட்டத்தரணிகள் குழுவொன்று டுபாய் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு தயாராக இருப்பதாக தெரிய வருக்கின்றது.

இவர்கள் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள நிலையில் அந்நாட்டு சட்டப்படி இவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி 14 நாட்களுக்கு தடுத்துவைத்து இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எந்த வகையிலும் அவர்களை இலங்கைக்கு கொண்டுவரவே முடியாது.

இவ்வாறான நிலமையில் அவருடன் இணைந்து செயற்பட்ட வர்த்தகர்கள் , அரசியல்வாதிகள் இராகசியமாக சட்டத்தரணிகள் குழுவொன்றை அவர்களுக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *