Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மத்திய வங்கியின் ஆளுநருக்கு கோப் குழு அழைப்பு

மத்திய வங்கியின் ஆளுநருக்கு  கோப் குழு அழைப்பு

மத்திய வங்கியின் ஆளுநருக்கு  கோப் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *