Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மத்துகம நகரில் நடைபெற்ற 1000 ரூபாவுக்கான போராட்டம்

மத்துகம நகரில் நடைபெற்ற 1000 ரூபாவுக்கான போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை  சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி முன்னிலை சோஷலிச கட்சியின் தொழிற்சங்கங்கள் இணைந்த 1000 ரூபா இயக்கத்தினால் மத்துகம நகரில் இன்று பேரணியொன்று நடத்தப்பட்டது.

இந்த பேரணியை தொடர்ந்து அங்கு கருத்தரங்கு நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது. -(3)55600295_412685912876845_2293581006432632832_n 55807317_412685789543524_4626972451278946304_n 55831589_412686119543491_6904229150307909632_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *