தலைப்பு செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு இடமாற்றப்பட்டது

மனித உரிமைகள் ஆணைக்குழு இடமாற்றப்பட்டது

கொழும்பு 8 கிங்சி வீதியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் நாளை முதலாம் திகதி முதல் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் கொழும்பு 4 ஆர்.ஏ.டீமெல் மாவத்தையில் 14ஆம் இலக்க கட்டிடத்தில் இந்த ஆணைக்குழு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *