Search
Saturday 30 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை நீண்டதூர அங்கபிரதட்டை

மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை  நீண்டதூர  அங்கபிரதட்டை

இன்று காலை 7.00 மணிக்கு இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும், நலமுடனும் வாழ வேண்டும் என்று அன்பர் ஒருவர் நீண்டதூர பிரதட்டை நேர்த்திக்கடனை மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக மன்னார் தள்ளாடியில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை செல்லவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150Km தூரம் இந்த பிரதட்டை நேர்த்திக்கடனில் குறித்த நபர் உருண்டு செல்லவுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *