Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னார் தொகுதியில் சஜித் பிரேமதாச பெரும் வெற்றி

மன்னார் தொகுதியில் சஜித் பிரேமதாச பெரும் வெற்றி

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தின் மன்னார் தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச 53602 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 6435 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 378 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமார திசாநாயக்க 180 வாக்குகளைப் பெற்றுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *