Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனைக்கு எதிராக சட்டமூலத்தை கொண்டு வரும் தினத்தை துக்க தினமாக அறிவிப்பேன் :ஜனாதிபதி

மரண தண்டனைக்கு எதிராக சட்டமூலத்தை கொண்டு வரும் தினத்தை துக்க தினமாக அறிவிப்பேன் :ஜனாதிபதி

மரண தண்டனையை செயடற்படுத்துவதனை இரத்து செய்யும் வகையில் சட்டமூலமொன்றை கொண்டுவர ஐ. தே. க திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த சட்டமூலம் கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனை கொண்டு வரும் தினத்தை தேசிய தூக்க தினமாக அறிவிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *