Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

மரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர், மதத் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள், முன்னாள் நீதிபதிகளின் வேண்டுகோளின் பேரில்ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *