Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மருதானையிலிருந்து கொட்டகலை சென்றவருக்கு கொரோனா

மருதானையிலிருந்து கொட்டகலை சென்றவருக்கு கொரோனா

மருதானை கிரோண்ட்பாஸ் பிரதேசத்தில் இருந்து கொட்டகல பகுதிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் சிகையலங்கார நிலையமொன்றில் பணியாற்றும் இவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி தனது ஊருக்கு சென்றுள்ளார்.
இவர் வீட்டில் இருந்த காலப்பகுதியில் வீட்டுக்கு அங்கிருந்த சிலரை அழைத்து முடிவெட்டியுள்ளதாக தகவல்கள் வெவளியாகியுள்ளது.
இதனால் அந்தப் பிரதேசத்தில் 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்கு உள்ளானவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *