Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மருந்து வகைகளின் விலைகள் குறைகிறது

மருந்து வகைகளின் விலைகள் குறைகிறது

மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 22 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *