Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழை அதிகரிக்கிறது!

மழை அதிகரிக்கிறது!

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது.
எனவே நாட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வனிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில பிரதேசங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை நிலவுமெனவும் இதன்போது அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *