Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழை அதிகரிக்கும்

மழை அதிகரிக்கும்

நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய கால நிலை மேலும் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் , சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *