Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழை தொடரும் : சில மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

மழை தொடரும் : சில மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

அதிக மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில  மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை , இரத்தினபுரி , நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மணித்தியாலங்களில் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் சில பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள அதேநேரம் கிளை வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *