Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மஸ்கெலியாவில் தோட்ட பாடசாலையொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் : விசாரணைகள் ஆரம்பம்

மஸ்கெலியாவில் தோட்ட பாடசாலையொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் : விசாரணைகள் ஆரம்பம்

மஸ்கெலியா பகுதியில் தோட்ட பாடசாலையொன்றுக்கு கூரிய ஆயுதங்கள் சகிதம் சென்று அங்கிருந்த மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு சென்று 3 பேர் கொண்ட குழுவொன்று அவர்கள் அங்கிருந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் 8 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)20170913_090151 20170913_090440


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *