Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்

ல்முனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாடசாலை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளினால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.எனவே அவ்வாறான ஒரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதே எமது நிபை்பாடாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த ஆட்சியிலேயே ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *