Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா? : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்

மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா? : உயர்நீதிமன்றம் விரைவில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்படாதிருக்கும் நிலைமையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டிருந்த கோரிக்கை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் பூர்த்தி செய்துள்ளது.
அது தொடர்பான மனு இன்றைய தினம் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது தொடர்பான விசாரணைகளை முடித்துக்கொண்ட அவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *