தலைப்பு செய்திகள்

மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 26 வயது ஆசிரியை கைது

மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 26 வயது ஆசிரியை கைது

சிறுவனொருவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 26 வயது ஆசிரியை ஒருவர் ஹிங்குரங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 26 வயதுடை திருமணமான ஆசிரியை தான் கற்பிக்கும் பாடசாலையின் மாணவன் ஒருவனை மாத்தளை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று இரகசியமான முறையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியை அந்த மாணவனை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் இதன்படி கைது செய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *