Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு உலர் உணவு பொதிகள்

மாணவர்களுக்கு உலர் உணவு பொதிகள்

பாடசாலைகளில் மாணவர்களுக்காக நாளாந்தம் வழங்கப்படும் உணவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை பயன்படுத்தி இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு உலர் உணவு பொதியை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாடு பூராகவும் 12 இலட்சம் மாணவர்களுக்கு 965 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த பொதியில் முட்டை , சமபோச , அரிசி நூடில்ஸ் , பிஸ்கட் , கடலை உள்ளிட்ட பெருட்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *