Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)

மாத்தறையில் சஜித்துக்காக கூடிய கூட்டம் : (படங்கள்)

சஜித் பிரேமதாசவை ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி மாத்தறையில் அவரின் ஆதரவு அணியினரால் கூட்டமொன்று நடத்தப்பட்டது.
மாத்தறையிலுள்ள சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஐ.தே.கவின் எம்.பிக்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். -(3)68710450_3084232708269908_5396353367763058688_n 69160889_3084233111603201_3742578327857135616_n 69216663_3084232061603306_5687516137131081728_n 69251743_3084233304936515_4451468388073472000_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *