மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி, காலி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் வழியாக அனைத்துப் பல்கலைக்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டிலான  வாகனத் தொடரணி  கொழும்பை அடையவுள்ளதால், மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு வாகனச் சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் கோட்டை ரயில் நிலையத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டகார்கள் கூடவுள்ளனர்.

எனவே புதுக்கடை, மருதானை, லோட்டஸ் வீதி, ஒல்கொட் மாவத்தை ஆகியவற்றைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *