Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாற்று அணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தலைவலி -சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாற்று அணியினால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தலைவலி -சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியது. புதிய கூட்டணி மூலம், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் களம் அமைத்துள்ளோம்.அத்துடன் மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *