Search
Thursday 15 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாலிங்க சர்வதேச மைதானங்களுக்கு விடைகொடுக்க தீர்மானம்?

மாலிங்க சர்வதேச மைதானங்களுக்கு விடைகொடுக்க தீர்மானம்?

இலங்கை அணி வேகப் பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விரைவில் சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் அடுத்த வாரத்தில் நாடு திரும்பியவுடனேயே ஊடகங்களை சந்தித்து இது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவுமம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக காணப்படும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே அவர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *