தலைப்பு செய்திகள்

மாளிகாவத்தையில் உதவி வழங்கும் இடமொன்றில் நெரிசலில் 3 பேர் பலி

மாளிகாவத்தையில் உதவி வழங்கும் இடமொன்றில் நெரிசலில் 3 பேர் பலி

கொழும்பு மாளிகாவத்தை மிரானியா மாவத்தை பகுதியில் மக்களுக்கு உதவி பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட இடமொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள்  உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *