Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாவீரர்களை நினைவு கொள்ள புதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல்

மாவீரர்களை நினைவு கொள்ள புதுப் பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாவீரர் திடல்

ஆயு­தப் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த ஆண்டு மாவீ­ரர் நாள் மிக எழுச்­சி­யு­டன் நினை­வேந்­தப்­பட்­டது. இந்த ஆண்­டும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தலை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் சிவப்பு – மஞ்­சள் கொடி­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நினை­வேந்­து­வ­தற்­காக ஏற்­பா­டு­கள் சிறப்­பான முறை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பிற்­ப­கல் 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்­றப்­பட்டு மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

தாயகப் பிரதேசமெங்கு காணப்படுகின்ற மாவீரர் துயிலுமில்லங்கள், 2018.11.27 இன்றைய தினம் மாவீரர் நாளுக்காக தயார்ப்படுத்தப்படுகின்றன.அந்தவகையில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்தில் இன்று மாவீ­ரர் நினை­வேந்­தல் உணர்­வு­பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.மேலும் புதுப்பொலிவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாவீரர் நினைவுத் திடல் காணப்படுகின்றது.அப்பகுதி எங்கும் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.(15)IMG-20181126-WA0009


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *