தலைப்பு செய்திகள்

மினுவங்கொட வன்முறை தொடர்பாக 13 பேர் கைது!

மினுவங்கொட வன்முறை தொடர்பாக 13 பேர் கைது!

மினுவாங்கொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வன்முறை சம்வங்கள் தொடர்பாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு நாசகார கும்பலினால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *